கொலஸ்ட்ராலால் அவதிப்படுபவர்கள் உதவும் பழங்கள்

கொலஸ்ட்ரால் இன்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்து வருவதோடு இருதய நோய்களுக்கு மூல காரணமாக உள்ளது. கொலஸ்ட்ரால் மனித உடலில் இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமான முறையில் செல் உருவாக்கும் செயல்முறையை ஆதரிக்கிறது. இருப்பினும், உடலில் அது அதிகமாக இருந்தால், முழு உடலிலும் கடுமையான தாக்கம் ஏற்படும். குமட்டல், உயர் இரத்த அழுத்தம், மார்பு நெரிசல், கனமான உணர்வு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அதீத சோர்வு ஆகியவை அதிக … Continue reading கொலஸ்ட்ராலால் அவதிப்படுபவர்கள் உதவும் பழங்கள்